அரச வங்கி ஊழியர் சங்கத்தினரால் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

sdr
கதிரவன்
திருகோணமலை
அரச வங்கி ஊழியர் சங்கத்தினரால் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

கடற்படைதள வீதியில் பொது வாகன தரிப்பிடத்திற்கு முன்னால் மதிய போசன இடைவேளையின் போது இது நிகழ்த்தப்பட்டது.
இலங்கைவங்கி மக்கள் வங்கி சணச வங்கி தேசிய சேமிப்பு வங்கி கிராம அபிவிருத்தி வங்கி HDFC வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

பல்வேறு சுலோக அட்டைகளையும் இவர்கள் தாங்கியிருந்தார்கள்.

dav
sdr
dav
dav