அதிபர் லீவு என்றால் திறப்பை வலயக்கல்விபணிமனையில் ஒப்படைக்கவேண்டும்! கிழக்கு மாகாணப்பணிப்பாளர்.

 கிழக்கில் நாளை வியாழக்கிழமை  குறிப்பிட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றவேளையில் அதிபர்கள்  யாராவது லீவு அறிவித்தால், அவர் பாடசாலைத்திறப்பையும் ஆவணங்களையும் அந்தந்த வலயக்கல்விப்பணிமனையில் ஒப்படைக்கவேண்டும் என்று கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.