வாஸ் கூஞ்ஞ) 16.10.2021
அன்மையில் உயிர் நீத்த ஓய்வு நிலை அரச அதிகாரியும், ஊடகவியலாளரும். சமூக தொண்டரும் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபையின் உறுப்பினருமாக இருந்த அந்தோனி மார்க் அவர்களின் மறைவையொட்டி சனிக்கிழமை (16.10.2021) மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இதன் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் அமரர் அந்தோனி மார்க் அவர்களின் திருஉருவத்துக்கு முன் மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபையின் உறுப்பினர்களும் அலுவலக ஊழியர்களும் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி இரங்கல் உரை ஆற்றியபோது எடுக்கப்பட்ட படங்கள்.