நவராத்திரி பூஜை நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நவராத்திரி பூஜை நிறை கும்பம்வைத்து கொளுவைத்து மாவட்ட செயலக ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பிரதமகுரு ஸ்ரீவ ஸ்ரீ உத்தம nஐகதீஸ்வர குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெற்றுவருகின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஐயதசமியுடன் நிறைவுபெறவுள்ளது பூஜைகள்யாவும் மாவட்ட செயலகத்தின் ஒவ்வொரு பிரிவினர்களும் ஒவ்வொரு நாள் பூசைகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர்.

கொரோனா காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட அளவினர்களுடன் பூசைகள்யாவும் நடத்தப்படவேண்டும் என்ற அரசாங்க அதிபர் க.கருணாகரனின் வேண்டுகோளுக்கினங்க நடைபெறுவது குறிப்பிடத்தக்கது