30000 மில்லி லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட  இருவர் மட்டக்களப்பில் கைது!

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு
பயணத்தடை  நேரத்தில் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில்  ஈடுபட்ட பெண்ணொருவர்உட்பட இருவர்  மட்டக்களப்பு களுவன்கேணி  பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில்  கிடைக்கப்பெறெளற தகவலொன்றின் பேரில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர்  சுற்றி வளைவைப்பின்போது இவரகள்; கைது செய்யப்பட்டனர்,.கைதான இவரிடமிருந்து 30000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்