திருகோணமலையில் சனிபகவானின் திருவிளையாடல் வீதியில் பக்தர்கள்

(அ . அச்சுதன்)

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை மடத்தடி சனீஸ்வரன் கோயிலின் புரட்டாதி சனி விரதமும் வருடாந்த மஹா உற்ஷவமும் இன்று (18) ஆரம்பமானது.

இதன் போது நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குல் அனுமதிக்கப்படவில்லை இதனால் பக்தர்கள் வீதியில் நின்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.