பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும்
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டிருப்பதாலும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட நிவாரணம் வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.