கல்முனை ஸாகிறா தேசிய பாடசாலைக்கு சி சி டிவி கமராக்கள்

கல்முனை ஸாகிறா தேசிய பாடசாலைக்கு கல்முனை டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் றிஸான் ஜெமிலினால் பல இலட்சம் பெறுமதியான சி சி டிவி கமராக்கள் கையளிக்கப்பட்டது.இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம் ஐ ஜாபிரிடம் வைத்தியசாலை நிர்வாகிககள்  கமராக்களை கையளிப்பதை காணலாம்.
படங்கள்
எம் எம். ஜெஸ்மின்