அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ்குழுவொன்று நியமிக்கப்பட்
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
உதவிப்பொலிஸ் அத்தியஸ்தகர் தலைமையிலான இக்குழுவினர் நேற்று மண்முனை வடக்கு, செங்கலடி பிரதேச செயலகங்களுக்குச் சென்று விபரங்களை கேட்டறிந்துள்ளனர்.