மண்முனை தென் எருவில் பற்றில் 28 பேருக்கு கொரோனா.

(எருவில் துசி) களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் ஆளுகைக்குட்பட்ட  பல பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்குள்ளனவர்களை கண்டறியும் பரிசோதனை 79 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட,பரிசோதனையில் 28 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.