களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் 61 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் ஒருவர் மரணம்.

 

(எருவில் துசி) களுவாஞ்சிகடி எம்.ஓ.எச் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்றாளர்களை இனங்கானும் பரிசோதனையில் 157 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 நபர்கள் கொரேனா தெற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

மேலும் கொரோனா தொற்றினால் பிரபல சட்டத்தரனியும் முன்னால் ஆங்கில ஆசிரியரும் இலங்கை தமிழ் அரசிக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இ.சோமசுந்தரம் அவாகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.