நாட்டின் முடக்கம் மேலும் ஒரு வாரகாலம் நீடிப்பு.

தற்போ து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு திங்கள் அதிகாலை 4 மணி வரை (06/09) தொடரும் என சுகாதார அமைச்சர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கமக்கள் ஊரடங்கு உத்தரவை மனதில் கொள்ளவில்லை என்ற அவதானிப்பைத் தொடர்ந்து, இது பயனுள்ளதாக இருக்க, தேவையற்ற பயணம், வீட்டிலிருந்து வேலை மற்றும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு நான் மீண்டும் மக்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.