கொவிட் தந்தை மரணித்து மறு நாள் தனயன் மரணித்த சோக சம்பவம்.

ஏ.பி.எம்.அஸ்ஹர்
தந்தை மரணித்து மறு நாள் தனயன் மரணித்த சோக சம்பவமொன்று நேற்று இடம் பெற்றுள்ளது.ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இப்ராஹீம் ஹமீத் தனது 78 ஆவது வயதில் நேற்று முன் தினம்  இரவு காலமானார்.இவரது மகனான சுல்கி ஹமீடே இவ்வாறு  தனது 48 ஆவது வயதில் இன்று காலமானார்
ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறந்த கிரிகெட் மற்றும் ரக்பி வீரராவார்.இருவரும் கொவிட் தொற்றினாலேயே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது