146 பாராளுமன்ற உறுப்பினர்களே கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிலவரப்படி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி பெப்ரவரி 16 அன்று தொடங்கியது. எனினும், இப்போது வரை 146 எம்.பி.க்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இருந்து தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

,