அஹ்லுல்பைத் கொடியேற்றமும், இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்வும்

அஹ்லுல்பைத் கொடியேற்றமும், இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்வும் கல்முனை தாறுஸ்ஸபா அமைய ஏற்பாட்டில் செவ்வாய்க் கிழமை மாலை அமைப்பின் தலைவர் மௌலவி ஸபா முஹம்மத் (நஜாஇ) அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மிக குறுகியளவிலான தாறுஸ்ஸபா அமைய முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர்

நூருல் ஹுதா உமர்)