திருக்கோவில் தவிசாளர் தனிமைப்படுத்தலில்

( வி.ரி.சகாதேவராஜா

திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது புதல்வனுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட காரணத்தினால் தவிசாளரது குடும்பம் தினமைப்படுத்தப்பட்டிருந்தது.

கொவிட் தொற்றுக்கிலக்கான அவரது புதல்வன் அக்கரைபப்ற்று ஆதாரவைத்தியசாலை கொவிட் விசேட பிரிவில் பத்துதினங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று குணமாகிவீடு வந்துள்ளார்.

தவிசாளரின் தனிமைப்படுத்தல் நாளை 27ஆம் திகதி நீக்கப்படுகிறதென சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.