(எருவில் துசி) மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சமூக சேவகருமான மே. வினோராஜ் என்பவர் களுவாஞ்சிகுடி வடக்கு ஒன்று கிராம சேவையாளர் பிரிவில் 500 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கிவைத்தார்.
கொவிட் 19 காரணமாக தொழில் பாதிப்படைந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு கடந்த காலம் முதல் இவ்வாறான உதவிகள் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.