துருக்கி இலங்கை விமானத்தை இடைநிறுத்தியுள்ளது.

துருக்கி அரசு இலங்கை மற்றும் பிற ஐந்து நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

துருக்கி உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையில், பங்களாதேஷ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி வரை விமானங்களை துருக்கி நிறுத்தியுள்ளதாகவும், மேலும் அறிவிப்பு வரும் வரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.