நாமல் ராஜபக்ச பொத்துவிலுக்கு விஜயம்.

ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்
விளையாட்டுத்துறை அமைச்சர்.நாமல் ராஜபக்ச இன்று
  பொத்துவில் மற்றும் லாஹுகல ஆகிய பிரதேசங்களுக்கு
விஜயம் செய்தார்.
இதன் போது பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தி்ல் நடைபெற்ற “Tennis-Court”க்கான அடிக்கல் நடும்  நிகழ்வில் கலந்து கொண்டதுடன்.லாஹுகல பொது விளையாட்டு மைதான அபிவிருத்தித்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.இதன் போது இராஜாங்க அமைச்சர் தேனக விதாணகமகே  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  டப்ளியு.டி.வீரசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்