மாாணவர்களுக்கு மொபைல் போன்கள்.

பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியை எளிதாக்குவதற்கு எளிதில் பணம் செலுத்தும் அடிப்படையில் மொபைல் போன்களை வாங்குவதற்கான ஒரு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்நேற்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தின் போது  தெரிவித்தார்.