திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் கரையொதுங்கியது.

(எப்.முபாரக்) திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று(14) மாலை சுறா மீன் கரையொதுங்கியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீனவர்களினால் சுறா மீன் கடலில் பாதுகாப்பாக விடுவித்ததாகவும், முந்நூறு கிலோவுக்கும் மேற்பட்ட எடையுடைய சுறா மீனாகவும், நான்கு அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.