இன்று முதல் மே 31 வரை அனைத்து விமானங்களும் இலங்கைக்குள் நுழைய தடை

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அனைத்து பயணிகள் விமானங்களும் இன்று நள்ளிரவு முதல் மே 31 வரை இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையிலிருந்து புறப்படும்  விமானங்களுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.