மே 21முதல் மே 28வரை நாடு முழுவதிலும் முழு நேர பயணக்கட்டுப்பாடு.

மே 21 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் மே 25 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடுமுழுவதிலும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மே 25 செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள்  நாடு முழுவதிலும் கடைப்பிடிக்கப்படும் என இராணுவத்தளபதி  மேலும் தெரிவித்துள்ளார்.