பிரதமர் சீனாவிடம் சுகாதார உதவிகளை கோரியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொண்டு ஆக்ஸிஜன் மற்றும் சுகாதார உபகரணங்களை வழங்குமாறு பிரதமர் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்ற நாடுகளை விட இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.