சபாநாயகர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.