மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 35பேருக்கு கொவிட் தொற்று ஒரு மரணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 35பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இதில் மட்டக்களப்பு 14, ஓட்டமாவடி08, ஏறாவூர்05 செங்கலடி 03, களுவாஞ்சிக்குடி 03, வாகரை 02 என பதிவாகியுள்ளது.

3வது அலை கொரனா தொற்றில் மட்டக்களப்பில் இதுவரை 125பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன் ஒருவர் மரணித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச்மாதம்முதல் மட்டக்களப்பில் 1096பேர் தொற்றுக்குள்ளாகியதுடன் 10பேர் மரணித்துள்ளனர்.தற்போது 95பேர் சிகிச்சைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.