கொவிட் தொற்று தபால் நிலையங்கள் திறக்கும் நேரங்களிலும் மாற்றம்.

கொவிட் தொற்றுநோய் பரவுவதால் உப தபால் நிலையங்களை திறக்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக   தபால் அத்தியட்சகர் நாயகம் ரஞ்சித் அரியரத்ன  தெரிவித்தார்..

அதன்படி, உப தபால் நிலையங்கள் வார நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

உப தபால் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.