கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திப்புக்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடுகளின் தூதர்கள் இன்று (27) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசவைசந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்யும் அபாயம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.