பொலன்னறுவையில் விகாரபதி ஒருவருக்கு கொவிட் தொற்று.

பொலன்னறுவையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதிய ராஜமஹா விஹாரை துறவி ஒருவர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நிபுணர் டாக்டர். கே. டபிள்யூ.டபிள்யூ.  எஸ்.குமாரவன்ச தெரிவித்தார்.

சோமாவதிய விகாரையில் வசிக்கும் மற்ற துறவிகள் இப்பகுதியில் பணியாற்றும் ராணுவம், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உடனடியாக கொவிட் பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..