மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகத்திற்கு என்ன நடக்கும்.அமைச்சர் ஜி.எல். பீரிஸ்

மட்டக்களப்பு பல்கலைக்கழக வளாகத்திற்கு இரண்டு மாற்று வழிகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகமாக பராமரிப்பதே முதல் விருப்பம் எனவும் இந்த நிறுவனத்தை  பல்கலைக்கழகமாக நடத்துவதே இரண்டாவது விருப்பம் என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.
இரண்டு விருப்பங்களும் பரிசீலனையில் இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்