பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்த10 அரச சார்பு அரசியல் கட்சிகள்

பொதுஜன பெரமுன தலைமையிலான   கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 10 அரசு சார்பு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்கக் கட்சிகளிடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக இன்று (19)  அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ்  கீழ் இந்த சந்திப்பு நடைபெற்றது.