மட்டக்களப்பில் ஐயாயிரம் ரூபா பெற்ற 104 வயது மூதாட்டி.

மட்டக்களப்பு ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் வசிக்கும் 104வயதுடைய  மூதாட்டியொருவரும் கொவிட் 19 நிலமை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 3ம்கட்ட கொடுப்பனவான 5000ரூபாவினை பெற்றுக்கொண்டார்.