சுற்றுலா குமிழி திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உல்லாசப்பயணிகள்.

சுற்றுலா குமிழி திட்டத்தின் கீழ் இலங்கையை இந்திய சுற்றுலா பயணிகளுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, இந்திய சுற்றுலா பயணிகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படாமல் இலங்கைக்குள் நுழைய முடியும்.

இதன் கீழ், இந்திய வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.