இலங்கையை கண்காணிக்க 12 உறுப்பினர்கள்.

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை  செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஐ.நா. இலங்கையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும். இதற்காகOHCHR இலங்கையில் பணிபுரிய 12 புதிய ஊழியர்களை நியமிக்க உள்ளது.

இதில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்டஆலோசகர்களும் உள்ளடங்குகின்றனர்.