சட்டங்கள் இல்லாத உலகில் ஆசாத் சாலி வாழ வேண்டும்.சரத் பொன்சேகா

ஆசாத் சாலி அவர் விரும்புவதைப் போல  பேச முடியாது.  சவுதி அரேபியா  போன்ற நாடுகளில் கூட ஒழுக்கம் சட்டம் இருக்கிறது.  சட்டங்கள் இல்லாத உலகில் ஆசாத் சாலி வாழ வேண்டும்.இவ்வாறு இன்று (16) காலை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாஇதனை தெரிவித்தார்

எந்தவொரு நாட்டிலும் ஒரு ஒழுங்கு சட்டம் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.