இன்று நாடு அரசாங்கம் இல்லாமல் அராஜகமாகத் தோன்றுகிறது

நாட்டின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த சோகத்துடனும் வேதனையுடனும் பேச வேண்டியிருப்பதாகவும், இன்று நாடு அரசாங்கம் இல்லாமல் அராஜகமாகத் தோன்றுகிறது எனஅபயராம முருத்தேட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தை மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுத்திருந்தாலும்  இன்று மிகுந்த வேதனையுடன் பேச வேண்டியள்ளது என்றார்.