பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் மருத்துவமனைக்கு

சிறையில் உள்ள எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க இன்று (19) ஹம்பாந்தோட்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.