நேற்றும் 13கொவிட் மரணம் மொத்தம் 422.

மேலும் 13 COVID-19 இறப்புகள் இன்று நாட்டில் மொத்த COVID இறப்புகளின் எண்ணிக்கையை 422 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது

புதிய நோயாளிகளாக713 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 77,553 தொற்றுக்குள்ளாகியதுடன் தற்போது வைத்தியசாலைகளில் 5955பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.