அகண்ட பாரதம் என்பது பாஜக அடிப்படை கொள்கையாகும்

அகண்ட பாரதம் என்பது பாஜக அடிப்படை கொள்கையாகும். அதாவது இலங்கை முதல் ஆப்கன் வரையிலான பகுதிதான் அகண்ட பாரதம். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், அடுத்து அண்டை நாடுகளில் ஆட்சியமைக்க அது திட்டமிட்டது.

அமித் ஷா திட்டம் பில்லப் குமார் தேப் மூலம் வெளியே வந்துள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.