திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் தேசிய மரநடுகை வைபவம். !

எப்.முபாரக்  2021-02-16
திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நேற்று (15) தேசிய மரநடுகை நிகழ்வும்,  முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் கல்லூரி அதிபர் திருமதி. எஸ். ஜோண் தேவதாஸ் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் கல்லூரி அதிபர் தலைமையுரை வழங்குவதையும், மெதடிஸ்த திருச்சபையின் இறைபணியாளர் திருமதி. ஜெயதேவினி இளையராஜா அவர்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து இறையாசி வழங்கினார்.
பாடசாலை வளாகத்தினுள் மாணவர்களால் மரக்கன்று நடப்பட்டது.