ரணிலை விட்டு சாகலவும் பிரிகின்றார்.?

சிறிகோத்தா வட்டாரதகவல்களின்படி, ஐக்கிய தேசிய கட்சிதலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இரு நெருங்கிய  நண்பர்களில்ஒருவரான முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க கட்சி நிலைகள் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விலகிவிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டபோது சகலா ரத்நாயக்கவுக்கு  கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட போதிலும், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.