ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகுறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நல்லாட்சி அரசாங்கத்தின் பல பலமானவர்களை பெயரிட்டுள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் டாக்டர் சரத் வீரசேகர   தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பிறகு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.