தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

ரீ.எல்.ஜவ்பர்கான்
அல் பஜ்ர் நிறுவனம் காத்தான்குடி மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களிலுள்ள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் 175 மாணவர்களுக்கு வீடு வீடாகச் சென்று இன்று(10)பாடசாலை உப கரணங்களை வழங்கி வைத்தது

இந்த நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு  வீடு வீடாகச் சென்று பாடசாலை உப காரணங்களை வழங்கி  வைத்தனர்.