இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ, உடல்நலம் குறித்து எப்போதும் சிந்திக்கும் ஒரு இளம் அரசியல்வாதி என வர்ணிக்கப்படுகின்றார்.
இந்த நாட்களில் சில நல்ல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ மற்றும் அவரது அன்பு மனைவி லிமினி மற்றும் அவர்களின் அன்பு மகன் கேசரா ஆகியோரின் படங்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.