உன் இனத்தை குசிப்படுத்த என் இனத்தை எரிப்பதா.வவுனியாவில் போராட்டத்தில் இணைந்த முஸ்லிம் மக்கள்.

 போராட்டக்களத்திலிருந்து குமணன்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் மல்க வவுனியா நீதிமன்றத்தின் முன்னால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக முஸ்லீம்கள் போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்து வருகின்றனர்
மடு பொலிஸார் பேரணியாக வருகை தந்த வாகனங்களின் இலக்க தகடுகளை பதிவு செய்து வருகின்றனர்