திருமலையில் கடற்படையின் மனிதாபிமானம்.

திருகோணமலையில்  கடலில்  மூழ்கிய கர்ப்பிணி மானை இலங்கை கடற்படை  காப்பாற்றிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

மான் கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து  மானைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கர்ப்பிணி மான் காப்பாற்றப்பட்டுள்ளது.