விஷேட செய்திகள் லொகுபண்டாரவுக்கும் கொவிட் தொற்று. February 2, 2021 Facebook Twitter Google+ Pinterest WhatsApp முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொகுபண்டார கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.