கல்முனைஆதாரவைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றல்!

 வி.ரி.சகாதேவராஜா

வரலாற்றில் முதற்தடவையாக கல்முனைப்பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட 4870 தடுப்பூசிகளில் 850 கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

இன்றுசனிக்கிழமை காலை முதல்ஊசி வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனுக்கு ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பிரதிஅத்தியட்சகர் டாக்டர் ஜே.மதன் வைத்தியநிபுணர்களான சு.திலக்குமார் வி.இதயகுமார் டாக்டர் சோ.திருமால் உள்ளிட்ட வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஏற்றப்பட்டன.