ஏனையசெய்திகள் முல்லைத்தீவு களிக்காடு வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது January 27, 2021 Facebook Twitter Google+ Pinterest WhatsApp சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது குறித்த யானையினை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்