தொற்றுக்குள்ளான 6வது பாராளுமன்ற உறுப்பினர்.

இலங்கை பொதுஜன பெரமுன கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தா யபாபண்டார கோவிட் -19  தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இராஜங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம், அமைச்சர் வாசுதேவா நானாயக்கார,  இராஜங்க அமைச்சர் பியால் நிஷாந்தா மற்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோருக்குப் பிறகு  தொற்றுக்குள்ளான 6 வது நாடாளுமன்ற உறுப்பினராகிறார்.